இன்று மக்கள் மத்தியில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் மிகவும் பிரபல்யம் பெற்றுள்ளன.

இவற்றுக்கு நிகராக வேறு சில சமூகவலைத்தளங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை நீண்ட காலம் நிலைத்து நிற்காததுடன், பிரபல்யமடையாமலேயே இருக்கின்றன.
இதற்கிடையில் சற்று புதிய சிந்தனையுடன் MakerSpace எனும் புத்தம் புதிய சமூகவலைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இது தமது கலைத்திறன்களையும், புத்தாக்கங்களையும் வெளிக்காட்ட நினைப்பவர்களுக்கு களம் அமைக்கும் தளமாக காணப்படுகின்றது.
மேலும் புத்தாக்கங்கள் மற்றும் கலைப் படைப்புக்களை விளம்பரப்படுத்தல் ஊடாக சிறந்த சந்தை வாய்ப்பினை பெற்றுத்தரக்கூடிய இத்தளத்தில் எதிர்வரும் 18ம் திகதி முதல் பயனர்கள் தம்மை பதிவு செய்துகொள்ள முடியும்.

இணையத்தள முகவரி - http://makerspace.com/







0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top