
உங்களிடம் CREDIT அல்லது DEBIT கார்ட் இருந்தாலோ அல்லது புதிதாக விண்ணப்பிக்க இருந்தாலோ,உங்கள் வங்கிக்கு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி பேபால் கணக்கினூடக பணம் அனுப்பவும் பெறவும் முடியுமா என்று கேட்டறிந்துக்கொள்ளுங்கள்.முடியும் என்று சொன்னால் மாத்திரம் மேற்கொண்டு தொடருங்கள்.முடியாது என்றால் வேறு வங்கிக் கணக்கினூடாக கார்டினினைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
முதலில் உங்கள் பேபால் கணக்கினை லோக் இன் செய்துக்கொள்ளுங்கள்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment