Vodafone நிறுவனம் Smart Ultra 6 எனும் 5.5 அங்குல அளவுடையதும், 1920 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக்கைப்பேசியில் 64-bit Snapdragon 615 octa core processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவு என்பன தரப்பட்டுள்ளன.

இவற்றை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும் Android 5.0 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடிய இக்கைப்பேசியின் விலையானது 125 பவுண்ட்ஸ்கள் ஆகும்.








0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top