Microsoft நிறுவனம் Office 2016 பக்கேஜின் Preview பதிப்பினை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ள அதேவேளை skype மென்பொருளின் Technical Preview பதிப்பினையும் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது

Skype Application மூலம் 300 மில்லியன் மக்கள் தமது குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களுடன் உரையாடுகின்றனர்.

தற்போது,சில விசேட அம்சங்களை உள்ளடக்கி வியாபார நிறுவனங்களின் தொடர்பாடலுக்கு ஏற்றவாறு தனியான மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் சோதனைப் பதிப்பாகவே Technical Preview வெளியிடப்படவுள்ளது.








0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top