இந்நிலையில் iOS 9 இயங்குதளத்தின் பீட்டா 1 பதிப்பினை வெளியிட்டுள்ளது.இப்பதிப்பில் முன்னைய பதிப்பில் காஅப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான iOS இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 9 பதிப்பினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் iOS 9 இயங்குதளத்தின் பீட்டா 1 பதிப்பினை வெளியிட்டுள்ளது.இப்பதிப்பில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சில புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ் இயங்குதளமானது iPhone மற்றும் iPad சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் இயங்குதளப் பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள புதிய அம்சங்களை விளக்கும் காணொளி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
0 comments Blogger 0 Facebook
Post a Comment