உலகெங்கிலும் உள்ள கணனிகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் இயங்குதளமாக மைக்ரோசொப்ட்டின் விண்டோஸ் காணப்படுகின்றது.
இது பல கட்டங்களாக மேம்படுத்தப்பட்டு விண்டோஸ் 10 Technical Preview பதிப்பு வரை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விண்டோஸ் 10 இன் ஒரிஜினல் பதிப்பே விண்டோஸ் எனும் பெயரை தாங்கிவரும் இறுதிப்பதிப்பாக இருக்கும் என மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் Jerry Nixon என்பவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக விண்டோஸ் 11 எனும் ஒரு பதிப்பு வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்ட போதிலும் Virtual Reality இனை அடிப்படையாகக் கொண்ட இயங்குதளம் ஒன்று அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படகின்றது.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top