இது மிகவும் சுலபமான வேலைதான். உங்களுடைய widget ஐ திறந்து ( CTRL+F ) கீகளை பயன்படுத்தி
பின்வரும் எழுத்துகளை தேடி "Enter your email address:" இவற்றை நீக்கிவிட்டு கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி பேஸ்ட் செய்துக்கொள்ளுங்கள்.
<img src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhtEH_vtphux9vYFFU8gR0nbr6KDB83s2l6roYKQF_egHn9e76_N-9J2OCNKU1LScyiyK5lNdojrumpqt7uVFu59SQH72Oo9P23Abxk3zbQZaPgGkSITz6Uzho4uv0StTcd3DoIwtwDP_4/s1600/Hand.gif" />
மேலே கோடிங்கில் கொடுத்துள்ள படத்தின் URL ஐ நீக்கிவிட்டு உங்களுக்குத் தேவையான படத்தின் URL ஐ சேர்த்துக் கொள்ளலாம். நன்றி ...
0 comments Blogger 0 Facebook
Post a Comment