பிளாகை அழகுபடுத்த இன்னும் ஒரு சிறிய டிப்ஸ்.  newer post, older post, home என்ற எழுத்துகளுக்கு பதிலாக நாம் விரும்பும் படத்தை ( Button ) இணைத்துக் கொள்ளலாம்.  அதற்கான வழி இதோ.   முதலில்  Dashboard>> Design >> Edit HTML சென்று Expand Widget
Templates என்பதற்கு முன் உள்ள
கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும்.  பிறகு

Next Button
 இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:newerPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.

<img alt='Next' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfSttzACegNaarZ5Ya4qxKsQZ05SQmea55p0r5oyjE6jxaDdg8r1LdFpOj_OH6B-OLhwGqOSsTzgSafm7D0uvN8urKpu1qtAsENV9v1rEjcbJqtLHlt1_GPKKEL9KmOjeYtKyz6vHoQ48/?imgmax=800' title='Next'/>

மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம். 

Previous Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:olderPageTitle/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.

<img alt='previous' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSobhKcUDIGHIVnaktX_oTa2TIKo9MtBgy5iayJ2O-wEvQahH_q3kgaVwvmlxQGO8L7TXHmkko45BC7YP1u6I47UwwO948fwE0FVQlweJymd1urpccZZN8b2ycLJ9ZbC_Tw6mFKflnixo/?imgmax=800' title='previous'/>

மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

Home Button
இந்த கோடிங்கை கண்டுபிடித்து.

<data:homeMsg/>
கீழே கொடுத்துள்ள கோடிங்கை Replays செய்துவிடுங்கள்.

<img alt='home' border='0' src='https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxFIraPrRl5XCDhFqBLHvNw0mRffputsFj4dZWmmwiKJ6v44tjGNBp5yDHCRNeJPTirs_uOwXFjphSA9P0zlZDolnF3Zbq0iCqPVGRJBCfOlQ60GNRIl-GD8G4-TZrnIZ0wcCXZEYiyiw/?imgmax=800' title='home'/>

மேலே கொடுத்துள்ள நீல கலர் கோடிங்கை நீக்கிவிட்டு  தேவையான படத்தின் URL ஐ பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி....

0 comments Blogger 0 Facebook

Post a Comment

கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top