ஸ்மார்ட் கைப்பேசிகளில் காணப்படும் பல்வேறு அம்சங்கள் காரணமாக அவற்றிலுள்ள மின்கலங்கள் விரைவாக சார்ஜ் இறங்குவதுடன், இவற்றில் பயன்படுத்தப்படும் சேமிப்பு சாதனங்களில் சேமிப்பு வசதியும் அதிகளவில் தேவைப்படும்.இதனை இலகுவாக நிவர்த்தி செய்வதற்காக நவீன கைப்பேசி கவசம் (Cover) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Mophie Space Pack எனப்படும் இக்கவசத்தின் விலையானது 149.95 டொலர்கள் ஆகும். 3,300 mAh, 2,600 mAh வகையான மின்கலங்களைக் கொண்டதாகவும், 32GB, 64GB மற்றும் 128GB சேமிப்பு வசதிகளைக் கொண்டதாகவும் கிடைக்கப்பெறுகின்றது.









0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top