உலக மக்களிடையே மதிப்பான ஒரு விடயம் என்றால் அது ஆப்பள்மொபைல்(i-phone)போன்களை பாவிப்பது தான். ஆனால் அதனிலும் பெரு மதிப்பான ஒரு விடயம் அந்த தொலைபேசிகள் Lockஆகும் போது அதனை Unlock செய்ய ஆகும் செலவு தான். நமது ஊரில் உள்ள ஒரு மொபைல் திருத்தும் கடைக்கு சென்று அதனை Unlock செய்ய கேட்டால் ஆயிரக்கணக்கில் சொல்லுவார்கள். அதன் செலவு i Phone மாடல்களை பொறுத்து வேறுபடும். ஆனால் இதனை நாமே குறைந்த செலவில் செய்யமுடிந்தால்... இதோ அதற்கான வழி.இதற்கு உங்களுக்கு முன் அனுபவம் தேவையில்லை மென்பொருட்கள் பற்றிய அறிவு தேவையில்லை




Geevy SIM
இதற்கு உங்களுக்கு உதவும் Geevy Sim என அழைக்கப்படும் ஒரு சிறிய கருவி அல்லது அடாப்டர் ஆகும்.Geevy Sim என்பது உங்கள் Sim Card அளவிலேயே காணப்படும் ஒரு சிறிய அடாப்டர் ஆகும். இதன் மூலம் தான் உங்கள் ஆப்பள் தொலைபேசியை Unlock செய்ய போகிறோம்.





எப்படி??
முதலில் கீழே காணப்படும் தளத்திற்கு சென்றோ, அல்லது வேறு தளங்களிலேயோ சென்று ஆன்லைன் சொப்பிங் மூலம் உங்கள் iPhone மாடலிற்கு ஏற்ற Geevy Simஒன்றை வாங்கி கொள்ளவும்.ஆன்லைன் சொப்பிங் உங்களுக்கு செளகரியம் இல்லை எனில் உங்கள் ஊர் கடைகளிலேயெ கிடைக்கும். ஆனால் விலை சற்று அதிகம் ஆகலாம்.

http://www.gevey.com/


Unlock செய்வது எப்படி?

உங்கள் Geevy Sim எடுத்து நீங்கள் பாவிக்க போகும் Sim Card மேல் சரியாக பொருந்தும்படி வைக்கவும்.இப்பொது இவை இரண்டையும் உங்கள் Sim Tray மேல் வைத்து உள்ளே செலுத்தவும். இப்பொது உங்கள் திரையில் உங்கள் நாடு மற்றும் நீங்கள் பாவிக்கும் i Phone மாடல் என்பவற்றை கேட்கும். இதோ உங்கள் Iphone Unlockஆகி விட்டது.



உங்கள் சந்தேகங்களை கீழே கருத்து பகுதியில் தெரிவிக்கவும்






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top