இந்நிலையில் அவற்றிற்கு சவால் விடும் அளவிற்கு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக புதிய கைப்பேசியினை LG நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
G4c எனும் இக்கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core Processor, பிரதான நினைவகமாக 1GB RAM மற்றும் 8GB சேமிப்பு நினைவகம் என்பன தரப்பட்டுள்ளன.
இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா, 2,540 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
0 comments Blogger 0 Facebook
Post a Comment