கணனி விளையாட்டுகளை வடிவமைக்கும் நிறுவனமான Steve Jacksons என்ற நிறுவனம், iOS சாதனங்களுக்காக புத்தம் புதிய கேமினை வடிவமைத்துள்ளது.
பிரித்தானியாவில் இயங்கிவரும் கணனி விளையாட்டுக்களை வடிவமைக்கும் நிறுவனமான Steve Jacksons எனும் நிறுவனம் அப்பிளின் iOS சாதனங்களில் நிறுவி பயன்படுத்தக்கூடிய Steve Jacksons Sorcery எனும் புத்தம் புதிய கேமினை வடிவமைத்துள்ளது.
இக்கேமானது 1983ம் ஆண்டு காலப்பகுதியில் Penguin Books பதிப்பில் வெளியிடப்பட்ட ‘Fighting Fantasy’ எனும் கதைத் தொடரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 4.99 அமெரிக்க டொலர்கள் பெறுமதிவாய்ந்த இதனை iTunes App Store தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். |
شركة مكافحة النمل الأبيض بالنعيرية
ReplyDeleteشركة مكافحة النمل الابيض بالدمام
شركة مكافحة النمل الابيض بالاحساء