மின்னஞ்சல் முகவரியில் புள்ளிகள்(dot).

Tamil Hacker's photo.

மின்னஞ்சல் முகவரிகளில் (MAIL ADDRESS) புள்ளிகளை (dots) பெயர்களில் பொதுவாக அமைப்பதில்லை. ஆனால் சிலர் இவற்றை இணைத்தே முகவரிப் பெயர்களை அமைக்கின்றனர்.
அதே போல ஒரு சில எழுத்துக்களை, ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களாகவும்(BLOCK LETTERS) அமைக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, Albert.Einstein@gmail.com என்ற முகவரியில் புள்ளியும், பெரிய எழுத்தும் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜிமெயிலைப் பொறுத்தவரை, புள்ளிகளும், சிறிய பெரிய எழுத்துக்களும் எந்த மாறுபாட்டினையும் கொள்வதில்லை.
மேலே கூறப்பட்ட மின்னஞ்சல் முகவரியினை கீழே உள்ளது போல பலவகைகளில் எழுதலாம்.
albert.einstein@gmail.com
alberteinstein@gmail.com
Al.Bert.Ein.Stein@gmail.com
இவை அனைத்தும் ஒன்றே. இவை அனைத்தும் ஒரே முகவரியை சென்று அடையும்.

1 comment: