அலுவலகத்திலோ, பாடசாலையிலோ , பல்கலைக்கழகத்திலோ சில தளங்கள் Block செய்யப்பட்டு இருக்கலாம். அதில் சில பயன்படும் தளங்களும்வந்துவிடும். அம்மாதிரியான சமயங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி Block செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்க்கலாம் ..

Block செய்யப்பட்ட தளங்களை Open செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம்.

1. Hidexy -
அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக Loade ஆகிறது. 


2. Hide IP Surfing - http://hideipsurfing.com/
விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக Loade ஆகிறது. இதை http://www.ezprxy.com/என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும். 

3. Hide My IP Address - http://www.hidemyipaddress.org/
எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக Loade ஆகிறது. 

4. Hide IP Free - http://hideipfree.com/
மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிறது. 

5. Hide My Ass - http://hidemyass.com/
இருக்கும் ஐந்தில் இது தான் மிக மெதுவாக தளங்களை திறக்கும். 

இந்த ஐந்தின் மூலமும் நிறைய தளங்களை திறக்க முடியும்.








0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top