இந்த நீட்சியை Google Chrome ல் இணைத்து விட்டு Tools - Extension - Simple Start up Password - Options பகுதிக்கு சென்று உங்களுக்கு என ஒரு Password ஐ கொடுத்து சேமித்து கொள்ளுங்கள்.
இனி ஒவ்வொரு முறையும் உங்கள் கணணியில் உள்ள Chrome உலாவியை open செய்யும் பொழுதும், முகப்பு பக்கத்தில் Password கேட்கும். password ஐ சரியாக கொடுத்தால் தான் உலாவியை உங்களால் உபயோகிக்க முடியும், ஒரே முறை தவறாக கொடுத்தாலும் உலாவி மூடி விடும்.
Password தெரியாமல் open செய்பவர்களுக்கு முகப்பு பக்கத்தை பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. இனி உலாவியில் உள்ள உங்களின் ரகசியங்களை சுலபமாக பாதுகாத்து கொள்ளலாம்.
சுலபமாக ஞாபகம் வைத்திருக்கும் படி Startup Password ஐ கொடுக்கவும். ஒருவேளை password ஐ மறந்து விட்டால் Chrome உலாவியை மறுபடியும் நிறுவுவதை விட வேறு வழி இல்லை.

இணையத்தள முகவரி 






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top