கணினி வாங்கியதும் ஒஸ் எனும் operating system நிறுவ வேண்டி இருக்கும் ஆனால் நாம் பணம் கொடுத்து  வாங்கி நிறுவி இருக்க மாட்டோம் இலவசமா கிடைகிற ஒஸ்யை  யாராவது வேணாம்நு சொல்லிட்டு பணம் கொடுத்து வாங்குவாங்களா ........இதுல என்ன தப்பு இருக்கு ..சரி அப்படியே அந்த ஒஸ் கிராக் செய்ய பட்டு இருந்தால் நல்லது தான் இல்லை என்றால் மேலே கூறிய  windows not geninune என்கிற பிழை வரத்தான் செய்யும் ..


எப்படி என்றால் அந்த ஒஸ் முழுவதும் கிராக் செய்ய பட்டு இருந்தால் நமக்கு இந்த செய்தி காண்பிக்காது ..

ஒஸ் அட என்ன டா  அது எதோ  கிராக் கிராக் என்று சொல்லுராங்களே என்று யோசிப்பிர்கள்  கணினி ஆரம்பத்தில் எனக்கும் அந்த தலைவலி இருந்தது ....இப்ப தான் நிவர்த்தி ஆனது ..கிராக் என்பது ஒரு மென்பொருள் பணம் கொடுத்து வாங்கியதை யாரும் கிராக் என்று சொல்லா மாட்டார்கள் அந்த மென்பொருளை  பணம் கொடுத்து வாங்குபவர்களுக்கு மட்டும் key சாவி தருவார்கள் ....

இணையத்தில் மென்பொருள் இலவசமாக தரவிறக்கம் செய்து அதனை நிறுவி பயன்படுத்தி கொள்ளலாம்  ஆனால்  ஆனால் அவை  முழு வேர்சன் இருக்காது  சீரியல் கி  இருந்தால் மட்டுமே நான் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு வேலை செய்வேன் என்று கூறும் ....

இப்ப கிராக் என்பது எதற்கு என்றால் அந்த மென்பொருள் முழுவேர்சன் ஆக மாற்றுவது தான் அதாவது பணம் கொடுத்து வாங்காம வேற வழி தனி வழி அதான் குறுக்கு வழி  அந்த மென்பொருள் உடைத்து அதற்குள் இருக்கும் கி ஆகியவற்றினை தெரிந்து கொண்டு இலவசமாகவே பயன்படுத்துவதற்கு பெயர்தான் கிராக் என்பார்கள் சுருக்கமாக் சொல்லப்போன

வீட்டின் கதவை திறக்க  பூட்டை உடைப்பது அல்லது அந்த சாவியை திருடுவதுக்கு பெயர்தான் கிராக். கிராக் செய்வதற்கு என்று இணையத்தில் நிறைய மென்பொருள்...இருக்கு ஹாக்கிங் தெரிந்தவர்கள் இதனை சுலபமாக செய்து விடுகிறார்கள்.....சரி வந்த விழியத்தை பார்ப்போம்.... நாம் ஒஸ் நிறுவும் போது கீ  இல்லாமல் நிறுவி இருப்போம் 

ஒரு மாதம் ஆகிய பிறகு அந்த ஒஸ்ல் ஓர் செய்தி காண்பிக்கும் Windows Not Geninune என்று மற்றும் டெஸ்க்டாப் இல் WALLPAPER காண்பிக்கிறது கருப்பு நிறத்தில் திரை தோன்றும் MYCOMPUTER->RIGHTCLICK->PROPERTI இல் சென்று பார்த்தல் விண்டோஸ் ACTIVATE ஆகி இருக்காது ....

சரி இப்ப  நாம் செய்ய வேண்டியது அந்த ஒஸ்கு ஏற்ற கி தரவேண்டும் அதற்க்கு தான் LOADER எனும் மென்பொருள் மூலம் .கி  தருகிறார்கள் .
அல்லது WATEREMARK REMOVER அல்லது WINDOWS ACTIVATOR அப்படி இப்படி நு தருகிர்றாக்கள் நானும் இப்ப அதை தான் தர போகிறேன் ...

இந்த பதிவு எழுத காரணம் எனக்கு தெரிந்த நண்பர் ஒருத்தர் இந்த WINDOWS NOT GENINUNE என்கிற பிரச்சனைக்கு 800 ரூபாய் பணம் கொடுத்து கடையில் செலவழித்து இருகிரார்...அதுவும் முழுமையாக சரி செய்ய வில்லைஅந்த கடைக்காரர்  அவர் செய்தது புதிதாக ஒஸ் நிறுவிதந்து  விட்டு.முடிந்தது அந்த ஒஸ் ஒரு மாதம் முடிந்ததும் அந்த பிரச்னை மீண்டும் வந்து இருக்கு

மீண்டும் பழையபடி பணம் கொடுத்து புதியதாக ஒஸ் நிறுவினால் சரியாகி விடும் என்கிறார்..இப்படியே தொடர்ந்தாள் என்ன தான் ஆவது பணம் வாங்கினாலும் அதற்க்கு சரியாக தீர்வு தருவது கிடையாது இது அணியாயமான பணம் ஒரு ஒஸ் நிருவுவதர்க்கு 8௦௦ரூபாய் வாங்குவது
அது மட்டும்  அல்லாமல் ஒஸ் நிறுவி விட்டு அந்த கடைக்காரர் தம்பி  இங்கயே நல்லா பாத்துக்கோ  அப்பறம் மீண்டும் வந்தால் நாங்கள் இதற்க்கு பொறுப்பல்ல என்று கூறி இருக்கார் ...சரி சரி விடுங்க இவங்கள போல அநியாத்திற்கு சம்பாதிப்பவன் ....என்ன செய்வது ..


நான் மேலே கூறிய  LODAER என்பது எதற்கு என்று  புரிந்து இருந்தால் 

இங்கே இணைக்க பட்ட டவுன்லோட் என்கிற பொத்தானை அழுத்தி பெற்று கொள்ளுங்கள் 
விண்டோஸ் 7  
   

விண்டோஸ் 8
உங்களுக்கு இந்த பதிவினை படிபவர்களுக்கும் தங்கள் நண்பர்களுக்கும்  இந்த பதிவினை கொடுங்கள் ........






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top