வைபரில் இருக்கும் யாராவது உங்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டாம் என்று நினைத்தால் அவராகளை நீங்க ப்ளாக் செய்யலாம்.சில சமயங்களில் சீன் ஸ்டேட்டஸை மறைக்கும் ஆப்ஷனும் உள்ளது. வைபர் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்ய வைபர் செட்டிங்ஸ் சென்று நோட்டிபிகேஷன்களை ஆப் செய்து கொள்ளலாம்.ஒவ்வொரு வைபர் நோட்டிபிகேஷனுக்கும் உங்க ஸ்கிரீன் லைட் அப் ஆகுதா, அதை ஆஃப் செய்ய செட்டிங்ஸ் சென்று நோட்டிபிகேஷனில் லைட் ஸ்கிரீன் ஆப்ஷனை டிஸ் ஏபிள் செய்து விடுங்கள்.
வைபர் அப்ளிகேஷன் நீங்க எப்பவும் ஆன்லைனில் இருக்க தானாகவே உங்க வைபை ஆக்டிவ் மோடில் தான் வைத்திருக்கும், இதை மாற்ற செட்டிங்ஸ் சென்று வைபை ஸ்லீப் பாலிஸியில் யூஸ் டிவைஸ் செட்டிங்ஸை தேர்வு செய்யுங்கள்.உங்க ஆன்டிராயிடில் இருக்கும் எந்த படத்தையும் டூடுளாக மாற்ற முடியும். வைபரில் நீங்க நிறைய போட்டோ மற்றும் வீடியோக்களை பகிரந்திருந்து அதை மீண்டும் பார்க்க முடியும், இதற்கு கான்வெர்சேஷன் கேலரியை பயன்படுத்தலாம்
0 comments Blogger 0 Facebook
Post a Comment