இணைய இணைப்பின் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளுதல், Chat செய்தல், புகைப்படக் கோப்புக்களை பரிமாறுதல் போன்ற வசதியை தரும் பிரபலமான Mobile Apps Viber ஆகும்.


தற்போது இந்த Apps னைப் பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முதன் முறையாக iOS மற்றும் Android சாதனங்களில் இவ்வசதி தரப்பட்டுள்ளது.
சுமார் 400 மில்லியன் வரையான பயனர்களைக் கொண்ட Viber சேவையானது Wifi மற்றும் 3G வலையமைப்புக்களின் ஊடாக இலவச சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top