நாம் கணினியை பல தேவைகளுக்காக பயன்படுத்துகின்றோம். நாம் எமது கணினியில் எமக்கு பல முக்கியமான விடயங்களை மற்றவர்களின் பார்வையில் படாதவாறு பாதுகாப்பாக வைக்க வேண்டிய தேவை ஏற்படும். நாங்கள் அவ்வாறான சில கோப்புகளை சேமித்து வைப்பதற்கு என ஒரு Local Disk ஒன்றை இயங்கு தளம் நிறுவும் போது Create பன்னிக்கொள்வோம். நாம் பல மென்பொருட்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்தினாலும் பாதுகாப்பை நீக்குவதற்காகவே பல மென்பொருட்கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அதை மைறைத்துவைத்தால் என்ன இதற்கு ஒரு மென்பொருளும் தேவையில்லை .


1 ) உதாரணமாக நாம் மறையவைப்பதற்கு (E:) Loacl Disk ஜ தெரிவுசெய்வோம்

 2)பின்னர் Desktop ல் உள்ள மைகாம்பியுட்டர் என்ற Icon னை தெரிவுசெய்து Right Click செய்து Manage        என்றதை செடுக்கவும்.

 3) அடுத்ததாக Computer Management என்ற வின்டே ஓபின் ஆகும் அதில் Storage ல் Disk Management என்ற மெனுவை செடுக்கவும்.




   4) பின்னர் நீங்கள் மறையவைக்கும் Local Disk யை தெரிவுசெய்யவும்
                                                                      
                                                         

   5) தெரிவு செய்த Local Disk யை Right Click செய்து Change Drive Letter and Paths… என்ற மெனுவை செடுக்கவும்.

  6) பின்னர் இப்படி ஒரு வின்டோ ஒபின் ஆகும். அதில் Remove என்ற பொத்தானை செடுக்கவும்.

  
    
     7)  பின்னர் OK என்ற பொத்தானை செடுக்கவும்.நீங்கள் மறைய தெரிவுசெய்த Local Disk மறைந்து விடும்
                                            


    8) மறைத்த Local Disk யை தெரியவைப்பது எவ்வாறு

    9) இதில் Add… என்ற பொத்தினைசெடுக்கவும்
 



 



    10) அடுத்ததாக இவ்வாறு ஒரு விண்டோ தோன்றும்.அதில் Assign the following drive letter என்பதை Select செய்து OK செய்யுங்கள்.பின்னர் நீங்கள் மறைத்த Local Disk தோன்றும்.
 
                                                  
 
                                                        
   



ஏதன் சந்தேகம் என்றால் Comment பன்னுங்கள்.







0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top