ஹாய்...

Jailbreak பற்றி எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியும் இருந்தாலும் அது பற்றி நான் இன்று ஒரு போஸ்டிங் போடுறன் நீங்கள் விரும்பினால் Jailbreak செய்து கொள்ளுங்கள்



இதன் பயன் :

Cydia என்று ஒரு Application Install ஆகும் அதன் பின்னர் இந்த Cydia மூலம் நீங்கள் பல பயன்கள் இருக்கு :


  1. WiFi Hack செய்து கொள்ள முடியும் 
  2. பேஸ்புக் மற்றும் Whatsapp Install 
  3. Whatsapp பல கணக்குகள் 
  4. Theme Install 
  5. Crack Application 
இன்னும் இருக்கு வீடியோ பாருங்கள் jailbreak iphone பற்றி






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top