நம்மில் அனைவரும் Facebookல் கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். 

பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்ற :

பேஸ்புக்கில் நமது அடையாள பெயரை தமிழுக்கு மாற்றுவது எப்படி?
நமது facebook கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள கடைசி ஐக்கானை (down arrow) click செய்யவும்.அதில் settings-ஐ கிளிக் செய்யவும்.


Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற Option இருக்கும். 


அதில் வலது புறமாக edit என்பதை கிளிக் செய்தால் Choose Primary Open ஆகும்.

அதில் கீழ் நோக்கிய பட்டனை அழுத்தினால் என்னென்ன மொழிகள் உள்ளன என்ற list Open ஆகும்.அதில் தமிழ் மொழியைதேர்வு செய்து save changes தர வேண்டும்.









0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top