உங்கள் blog ஐ Back-Up எடுக்க ஒரு அருமையான மென்பொருள் இணையத்தில் உள்ளது. இதனை தரவிறக்க செய்ய  இங்கே க்ளிக் செய்யவும்.

இதனை, உங்கள் கணினியில் நிறுவிய பின், வரும் விண்டோவில், Add/Update/Remove blogs என்பதனை தேர்வு செய்யுங்கள்.



பின்னர் உங்கள் பிளாக்கர் username மற்றும் password கொடுத்து, Log into blogger to get blogs என்பதை க்ளிக் செய்யுங்கள்.



இப்பொது உங்களின் பிளாக்கர்  அனைத்தும் பட்டியலிடப்படும். ஒவ்வொரு ப்ளாகையும் தேர்வு செய்து, சேமிக்க வேண்டிய போல்டரை கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.







0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top