பேஸ்புக் நீங்கள் கணக்கு ஆரம்பித்த ஆண்டு முதலே நீல நிறமாக இருக்குமென நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் உண்மையில் பேஸ்புக் 2௦௦4 ஆம் ஆண்டு ஆரம்பிக்க்கப்பட்ட போது நீல நிறமாகத் தான் இருந்தது.

இதோ ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த பேஸ்புக்கின் தோற்றம்...


உங்களுக்குத் தெரியுமா...??

பேஸ்புக்கின் முந்திய பழைய அதாவது ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த URLthefacebook.com

ஆரம்பித்த காலத்தில் நாம் கணக்கு ஆரம்பிக்க நீங்கள் மின்னஞ்சல் .edu என இருந்தால் தான் ஆரம்பிக்க முடியுமாம்...

நோட் பண்ணி வையுங்க உதவியா இருக்கும்.... 

சரி பேஸ்புக் நீலமாக இருப்பதற்குக் காரணம் Mark Zuckerberg பேஸ்புக் owner நீலம் என்பது பிடித்த நிறமாம்... என ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்...

இன்னுமொரு வர்த்தக நோக்கமாக நீலம் என்பது transparent background ஆக வேலை செய்யக்கூடியது... அதை விட பல மக்களையும் கவரக் கூடிய நிறமாம் எனப் பலர் கூறுகிறார்கள்...

நீல நிறமானது webmaster களின் விருப்பமான ஒரு நிறமாக இருந்ததென கூறப்படுகிறது.. (பேஸ்புக் ஆரம்பிக்கும் போது...)

எனக்கு நீலம் பிடிக்கும்.... உங்களுக்கு எந்த கலர் பிடிக்கும்னு சொல்லுங்க கீழே comment ல.......






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top