இந்நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள T-Mobile மற்றும் Sprint ஆகிய தொலைபேசி சேவையை வழங்கி வரும் நிறுவனங்களை இணைத்து அவற்றின் ஊடாக தனது வயர்லெஸ் சேவையினை வழங்கவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
சிறந்த சமிக்ஞையின் ஊடாக இடையறாத தொலைபேசி சேவை, குறுஞ்செய்தி சேவை மற்றும் இணைய சேவை என்பவற்றினை வழங்குவதற்காகவே இவ்விரண்டு நிறுவனங்களையும் கூகுள் தேர்ந்தெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை WiFi தொழில்நுட்பமும் உள்ளடக்கப்படவுள்ள இச்சேவை இந்த வருட இறுதியில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments Blogger 0 Facebook
Post a Comment