வேகமாக வளர்ந்துவரும் சழூக வலைத்தளமான பேஸ்புக்கை பற்றி தெரியாதவர்களே இல்லை. அந்த அளவிற்கு பிரபல்யமானது பேஸ்புக். பேஸ்புக்கை மொபைல்களி;ல் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் அதற்கு இணையதள வசதி இருக்கவேண்டியது அவசியமாக இருந்தது. இதற்காக இவ்வசதியுடைய மொபைல்களை வாங்கியவர்களும் இருக்கிறார்கள். ஆனால் தற்பொழுது சாதாரன மொபைல்களில் பேஸ்புக்கை பயன்படுத்தும் வசதியை ம் ம் இணைந்து வழங்குகிறது. தற்போது இந்தியா மற்றும் இந்தோனேஸியாவில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் மொபைலில் இருந்து *325# என்ற இலக்கத்தை Dial செய்யவும்.

Enter Facebook UserName என்பதில் ok செய்து Facebook Username/Email ஜ Type செய்து ok என்பதை அழுத்தவும்.

உதாரணமாக உங்கள் E-Mail Id
simhassan2015@gmail.com
ஆக இருந்தால்
simhassan2015 at gmail.com

என Type செய்ய வேண்டும். அதன் பின்னர் Password ஜ Type செய்து ok செய்தால் Facebook இன் Menu உங்களுக்கு கிடைக்கும்.



இதில் உங்கள் Status ஜ மட்டுமே இலவசமாக Update செய்யலாம். மீதமுள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் ஒரு நாளிற்கு ஒரு ரூபா என்ற வகையில் கட்டணம் செலுத்த வேண்டும். பயன்படுத்தும் நேரம் மற்றும் அளவிற்கு எல்லை கிடையாது.

Networks: , Airtel, Hutch, Mobitel ,Dialog

Note:
FacebookLogout செய்ய மறக்க வேண்டாம். நீங்கள் Logout செய்யாவிட்டால் உங்கள் Facebook Login செய்யப்பட்ட நிலையிலயே இருக்கும். யாராவது உங்கள் மொபைலில் இருந்து *325# ஜ Dial செய்து உங்கள் Facebook ஜ பயன்படுத்திவிடுவார்கள். Facebook Menu இல் Account Setting ற்கு சென்று Logout செய்துகொள்ளுங்கள்.






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top