ஒவ்வொரு தனி மனிதனதும் நிறுவனங்களினதும் ஏராளமான பல தேவைகள் இன்று கணனியின் மூலம் நிறைவேற்றப்பட்டாலும் அதன் மறுபக்கம் பார்க்கையில் ஒரு சில கசப்பான நிகழ்வுகளும் இடம்பெறவே செய்கின்றன.

அந்தவகையில் இன்று ஒவ்வொரு தனிநபரினதும், நிறுவனங்களினதும் தனிப்பட்ட தகவல்களை குறிவைத்து தாக்கும் நிகழ்வுகள் அன்றாடம் இடம்பெறுகின்றமையை அவதானிக்க முடிகின்றது. அதனால் நாம் அதற்கு ஏற்ற வாரு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.. வைரஸ் பிரச்சனையானது கணணி பயண்படுத்துபவர்களுக்கு. பெரும் அச்சுருத்தளாக அமைகின்றது. அதனை தீர்ப்பதற்கான மென்பொருளை நீங்கள் கீழே உள்ள லிங்கில் தரவிரக்கிக் கொள்ளலாம்






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top