நம் வலைப்பதிவின் அடியில்/கீழே இருக்கும் பிளாக்கர் Attribution bar சிலருக்கு பிடிப்பதில்லை.  அதற்க்கு காரணம் அது இடத்தை அடைத்துக் கொண்டிருப்பதாக நினைக்கலாம், அல்லது வலைப்பதிவின் அழகை கெடுத்துக் கொண்டிருப்பதாக நினைக்கலாம் அதனால் அதை
அழிப்பதற்கு முயற்சித்துப் பார்த்து முடியாமல் போயிருக்கலாம்.


அதை அழிப்பதற்கான சுலபமான வழியை கீழே கொடுத்துள்ளேன்.  முயர்ச்சித்துப்பாருங்கள்.




Dashboard ==>  Design ==>  Template Designer ==>  Advanced ==>  Add CSS தேர்வுசெய்து 




#Attribution1 {display: none;}



மேலே உள்ள கோடிங்கை காப்பி செய்து Add Custom CSS என்ற பெட்டியில் பேஸ்ட் செய்து Apply Blog Template என்ற பட்டனை அழுத்தி சேமித்துக்கொள்ளுங்கள்.   பிறகு உங்கள் வலைப்பதிவை திறந்து பாருங்கள் பிளாக்கர் Attribution bar நீக்கப்பட்டிருக்கும்.

 நன்றி...






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top