அஸ்ஸலாமு அலைக்கும் நண்பர்களே..

இந்தப் பதிவில் நமது அபிமான பிளாக்கர் தளத்தைப் போன்றே பல வசதிகள் அடங்கிய இலவச வலைப்பூக்கள், வலைமனைகள், வலைதளங்கள் அமைக்க இந்த தளம் நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், நிறைய வசதிகளையும் கொண்டுள்ளது.
இதில் Visual  basic டைப்பில் ஒவ்வொன்றும் அமைந்திருப்பதால் விஷயம் தெரியாதவர்கள் கூட இதில் பிளாக்கை தொடங்கலாம்.
இதிலுள்ள Drog and Drop முறையில் தளத்தை எளிதாக வடிவமைக்கலாம்.
புதிய வீப்லி பிளாக் அமைக்க முதலில் இந்த தளத்தில் உங்களுக்கான கணக்கைத் தொடங்கிக்கொள்ளுங்கள்.

வீப்லி தளத்திற்கான சுட்டி: http://www.weebly.com/
தளத்திற்கான வார்ப்புருக்களும்(Templates) கண்ணைக் கவரும் விதத்தில் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
மேலும் தளத்தில் உள்ள கூடுதலான வசதிகள்
  1. 100s of Professional Themes
  2. Easy Blogging
  3. Tons of Multimedia Features
  4. Fast & Helpful Support
Blogger தளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட வகையில் அமைந்திருக்கும் இத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பினும் உடனடியாக பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். 
தேவைப்படின்,
  1. weebly தளத்தை எப்படி ஆரம்பிப்பது?(How to Start a blog in weebly?) 
  2. எப்படிப் பயன்படுத்துவது?(how to use weebly blog?) 
  3. தளத்தில் உள்ள கூடுதல் சேவைகளைப்(Special feature of weebly blog) பற்றி பதிவுகளாக வெளியிடுகிறேன். 
தளத்தைப் பற்றி மேலும் அறிய பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். நன்றி நண்பர்களே..!!!






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top