emailநாம் ஒருத்தருக்கு நேரம் மினக்கெட்டு mail compose செய்து அனுப்புவோம். ஆனால் சிலவேளை நீங்கள் நினைகலாம் நாம் அனுப்பிய mail படித்துவிட்டரா இல்லையா என நீங்கள் அதை அறிந்துகொள்ள ஒரு இலகு வழிதான் இது.getnotify.com என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்து அதன் பின்னர் Track New Email என்பதை கிளிக் செய்யுங்கள்.
விபரங்களை கொடுத்த பின்னர் நீங்கள் அனுப்பும் மின்னஞ்சலுடன் சேர்த்து அனுப்புவதற்கு ஒரு ஜிவ் இமேஜ் உருவாக்கித் தரப்படும். அந்த இமேஜ் ஐ drag drop முறையில் கம்போஸ் செய்யும் மெயிலுக்குள் ஒட்டி விட வேண்டும்.
இவ்வாறு அனுப்பப்படும் மின்னஞ்சல் கிடைக்கப்பட்டதும் குறித்த நபர் மின்னஞ்சலை படித்தவுடன் உங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட ஒரு மெயில் வந்து சேரும்.







0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top