வைரஸ் பாதுகாப்பு மென்பொருட்களுள் பிரபல்யம் வாய்ந்த Avira அன்டிவைரஸ் மென்பொருள் அப்பிளின் iPhone மற்றும் iPad சாதனங்களுக்காக
வெளியிடப்பட்டுள்ளது.

முற்றிலும் இலவசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மென்பொருளின் மூலம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வைரஸ்களிலிருந்து iOS சாதனங்களை பாதுகாக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மென்பொருளின் மூலம் கைப்பேசியின் மின்கலத்தின் நிலையினை அறிந்துகொள்ள முடிவதுடன், சேமிப்பு சாதனங்களில் உள்ள வழுக்களை சீரமைத்துக்கொள்ளவும் முடியும்.
எவ்வாறு Download செய்வது?

1. Download Now என்பதை க்ளிக் பண்ணவும்.

2. 5 Seconds காத்திருக்கவும்.

3. பின்னர் SKIP  என்பதை க்ளிக் பண்ணவும்.

*************************
*************************






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top