ஹாய் எல்லோருக்கும்

நாம் இன்று பார்க்க இருக்கும் பதிவு வீடியோ, ஆடியோ, போடோஸ்'களை Convert செய்ய உதவும் மென்பொருள் பற்றி ஒரு சின்ன கண்ணோடம்.

இதுக்கு Format Factory என்னும் மென்பொருள் தான் மிகவும் வேகமாகவும் மற்றும் சிறந்த முறையிலும் Convert செய்ய கூடிய மென்பொருளாக காணப்படுகிறது அது பற்றி பாப்போம்
DOWNLOAD HERE

இந்த மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவிய பின்னர் அதனை Open செய்தல் இவ்வாறு வரும் அதன் பின்னர்  
அதன் பின்னர் உங்களுக்கு எந்த வித்தில் கன்வெர்ட் செய்ய வேண்டும் என்பதை அருகில் உள்ளதை கொடுத்து கொவெர்ட் சேது கொள்ளுங்கள் 
முதலில் 
கொடுத்த பின்னர் இவ்வாறு வரும் அதன் பின்னர் Add File கொடுத்து உங்களுடைய கோப்பினை அப்டேட் செய்து கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Output கொடுத்து உங்களுக்கு தேவையான விதத்தில் தயார்செய்து கொள்ளுங்கள் 
அதன் பின்னர் Start Button கொடுத்தால் சரி 






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top