சில சமயங்களில் நாம் நம்முடைய Drive மறைக்க வேண்டிய சந்தர்பம் ஏற்படலாம் அதற்கான வழி நான் எனுடைய இந்த பதிவில் உங்களுக்கு சொல்லிதருகிரேன்  
எனது கம்ப்யூட்டர்யில் நான் movies D: என்ற drive ஐ hide செய்ய நினைக்குறேன் அதருக்கு பண்ணவேண்டிய வழிமுறைகள் 
step 1:start ல போகிட்டு cmd டைப்  செய்யுங்கள் Run As Administrator கொடுங்கள் 
step 2: diskpart என டைப் செய்யுங்கள் 
step 3: list volume என டைப் செய்யுங்கள் 
step 4:இனி hide  செய்ய வேண்டிய volume ஐ select செய்யுங்கள்

step 5: Remove என டைப் செய்யுங்கள்  
step 6: இபோது உங்கள் கம்ப்யூட்டர்யில் இருந்து movies d: drive மறைந்து இருக்கும் பாருங்கள்  
step 7: அதனை மீண்டும் கொண்டு வர assign என  டைப் செய்யுங்கள்

step 8: 

நன்றி நண்பர்களே..!!






0 comments Blogger 0 Facebook

Post a Comment

 
கணணி தொழில்நுட்பம் © 2013. All Rights Reserved. Design by Mohamed Hanees
Top