Net Banking என்பது இன்று நம்மில் நிறைய பேர் பயன்படுத்தும் ஒரு வசதி. உங்கள் வங்கிக் கணக்கை இணையத்தில் இருந்தே கவனித்துக் கொள்ளும் இந்த வசதி நிறைய பேர்க்கு பிடித்தமானது. கணினியில் இதனை குறிப்பிட்ட வங்கியின் தளத்தில் சென்று செய்யலாம். இது இப்போது அலைபேசிக்கும் வந்து விட்டது. அதில் android க்கு உள்ள Official Net banking Apps பற்றி பார்ப்போம்.
இங்கே உள்ள ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வங்கிகள் கொடுத்துள்ள Official Application. எனவே பாதுகாப்பானவை தான்.
State Bank Freedom
ஸ்டேட் பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல், Fund Transfer, Bill Pay, Mobile Recharge என பல வசதிகளை தந்துள்ளது.
இதை தரவிறக்க
ICICI Mobile Banking – iMobile
ஐசிஐசிஐ பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல், Fund Transfer , Bill Pay, travel booking , Mobile Recharge, Movie Ticket Booking என மற்றும் பலவற்றை செய்யலாம்.
இதை தரவிறக்க
HDFC Bank MobileBanking
HDFC பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல், Fund Transfer, Bill Pay என பல வசதிகளை தந்துள்ளது.
இதை தரவிறக்க
Axis Mobile
Axis பேங்க் பயனர்கள் இதனை பயன்படுத்தலாம். உங்கள் வங்கி கணக்கை சோதித்தல், Fund Transfer, Bill Pay, Recharge என பல வசதிகளை தந்துள்ளது.
இதை தரவிறக்க
மற்ற வங்கிகளுக்கு அதன் தளங்களுக்கு சென்று பார்க்கவும்.---------------------------------------------------------------------------------------------------------------
0 comments Blogger 0 Facebook
Post a Comment