இணைய தளத்தில் பணம் சம்பாதிக்க விரும்புவர்களுக்கு இதோ. Adfly மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று பார்க்கலாம். நீங்கள் Facebook மற்றும் twitter போன்ற தளங்களில் adfly மூலம் பணம் சம்பாதிக்கலாம்.
முதலில் http://adf.ly/?id=9439197 இந்த Link மூலம் சென்று ஒரு கணக்கை தொடங்குங்கள். பின்னர் நீங்கள் Facebook தளத்திலையோ அல்லது Twitter தளத்திலையோ நீங்கள் பகிர்ந்து பணம் சம்பாதிக்க முடியும். adfly இல் எவ்வாறு கணக்கை தொடங்குவது என்று பார்ப்போம்.
இந்த http://adf.ly/?id=9439197 link மூலம் சென்று உங்களுக்கான adfly கணக்கை உருவாக்கிக் கொள்ளுங்கள். கீழுள்ள படம் போன்று தோன்றும் அதில் Join Now என்பதை க்ளிக் செய்து செல்லுங்கள்.
பின்னர் கீழுள்ள விண்டோ தோன்றும் அதில் உங்களது மேலதிக தவல்களை சரியாக கொடுங்கள்.
பின்னர் நீங்கள் கொடுத்த தகவல் சரியாயின் உங்களது E-mail க்கு link அனுப்புவார்கள். அதை க்ளிக் செய்து உங்களது கணக்கை உறுதிப்படுத்துங்கள். அவ்வளவுதான் இனி adfly மூலம் சம்பாதிக்கலாம்.
இதில் உங்களுக்கென referral link இருக்கும் அதன் மூலம் உங்களது நண்பர்களை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு 20% போனஸ் கிடைக்கும். இதோ என்னுடைய referral link இதோ http://adf.ly/?id=9439197 இதன் மூலம் நீங்களும் சென்று கணக்கொன்றை திறந்து கொள்ளுங்கள்.
சரி இப்பொழுது எவ்வாறு சம்பாதிக்கலாம் என பார்ப்போம்.
வெப்சைட்/பிளாக்கர் வைத்திருப்பவர்கள் இதன் மூலம் சம்பாதிக்க முடியும். நீங்கள் பதிவிடும் பதிவுகளில் link ஐ இணைக்கும் பொது adfly இல் link ஐ மாற்றி இணைத்தால் பார்வையாளர்கள் அதை click செய்யும் போது 5 வினாடிகள் விளம்பரம் காட்டப்படும். இதன் மூலம் உங்களது கணக்கில் ஒரு தொகை பணம் சேர்ந்து விடும்.
Facbook தளத்தில் நீங்கள் பகிர்கின்ற Link களை adfly தளத்தில் உள்நுழைந்து நீங்கள் எந்த லிங்கை ( Link ) பகிரப்போரிங்களோ அந்த லிங்கை adfly தளத்தில் மாற்றினால் வேறு Link ஒன்று உங்களுக்கு கிடைக்கும்.
உதாரணமாக:- tholinutpananban.blogspot.com என்ற எனது தளத்தை adfly தளத்தில் மாற்றினால் http://adf.ly/1DucRG இவ்வாறான Link கிடைக்கும். இதை க்ளிக் செய்தால் adfly விளம்பரம் 5 வினாடிகள் ( Seconds ) தோன்றும். பின்னர் Skip Ad
adfly மூலம் சம்பாதிக்க வேண்டுமா இதோ கீழுள்ள link மூலம் செல்லுங்கள்.
0 comments Blogger 0 Facebook
Post a Comment